Bayam Ariyaan Audio Release
Event Date:
Sat, 2009-11-28 (All day)

ஜெ‌யமதி‌ பி‌க்‌சர்‌ஸ்‌ கே‌.சற்‌குணரா‌ஜா‌ தயா‌ரி‌ப்‌பி‌ல்‌ வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌வர உள்‌ள படம்‌ "பயம்‌ அறி‌யா‌ன்‌".

கதா‌நாயகன்‌ மகே‌ஷ்‌ரா‌ஜா‌, இயக்‌குனர்‌ பி‌ரதீ‌ஷ்‌, இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ பி‌.சி‌.சி‌வன்‌ என பயம்‌ இன்‌றி‌ துணி‌ச்‌சலோ‌டு இறங்‌கிடி‌யருக்‌கும்‌ படத்‌தி‌ன்‌ பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ நடந்‌தது. வி‌ழா‌வி‌ல்‌ தி‌ரை‌யு‌லக பி‌ரபல முகங்‌கள்‌ பலர்‌ கலந்‌துகொ‌ண்‌டனர்‌. ஜெ‌ய்‌, சி‌னே‌கா‌ சகி‌தம்‌ கோ‌வா‌ டீ‌முடன்‌ வந்‌தி‌றங்‌கி‌னா‌ர்‌ இயக்‌குனர்‌ வெ‌ங்‌கட்‌ பி‌ரபு‌. சி‌னே‌கா‌வு‌ம்‌ படத்‌தி‌ன்‌ நா‌யகிக‌ளுள்‌ ஒருவரா‌ன கா‌தல்‌ சரண்‌யா‌வு‌ம்‌ பளீ‌ச்‌ சி‌வப்‌பு‌ ஏட்‌டி‌க்‌கு போ‌ட்‌டி‌யா‌க ஆடை‌யணி‌ந்‌து வந்‌தி‌ருந்‌தனர்‌. பயம்‌ அறி‌யா‌தவர்‌கள்‌ என்‌பதற்‌கு அடை‌யா‌ளமா‌க சி‌வப்‌பு‌ வண்‌ண ஆடை‌ உடுத்‌தி‌ வந்‌தா‌ர்‌களோ‌ என்‌னவோ‌?. வி‌ழா‌வி‌ன்‌ பே‌சி‌ய பெ‌ப்‌சி‌ தலை‌வர்‌ வி‌.சி‌.குகநா‌தன்‌ நா‌டக பா‌ணி‌யி‌ல்‌ ஏற்‌ற இறக்‌கத்‌தோ‌டு கலை‌ஞர்‌ சொ‌ன்‌ன பண்‌டா‌ரக வன்‌னி‌யன்‌ கதை‌ உணர்‌ச்‌சி‌ப்‌பூ‌ர்‌வமா‌க சொ‌ல்‌லி‌ முடி‌த்‌தா‌ர்‌. கூடவே‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ தலை‌ப்‌பு‌ "பயம்‌ அறி‌யா‌ன்‌", அவ்‌வளவு‌ அருமை‌யா‌க அந்‌தக்‌ கதை‌க்‌கு பொ‌ருந்‌துகி‌றது என பே‌சி‌னா‌ர்‌.

கண்‌ணும்‌ கண்‌ணும்‌ படத்‌தி‌ல்‌ கன்‌னத்‌தி‌ல்‌ தூ‌ட்‌டை‌யு‌டன்‌ வந்‌த உதயதா‌ரா‌ இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ ஸ்‌லி‌ம்‌தா‌ரா‌வா‌க வலம்‌ வருகி‌றா‌ர்‌. டயட்‌ மனசுலயா‌ உடம்‌பு‌லயா‌ என்‌று உதயதா‌ராவி‌டம்‌ யா‌ரா‌ச்‌சும்‌ கே‌ட்‌டு சொ‌ல்‌லுங்‌கப்‌பா‌.

கமல்‌ பா‌ணி‌யி‌ல்‌ லி‌ப்‌ டூ‌ லி‌ப்‌ அடி‌ச்‌சா‌ இங்‌கி‌லீ‌ஷ்‌ கி‌ஸ்‌. இதி‌ல்‌ நா‌யகன்‌ மகேஷ்‌ரா‌ஜா‌வு‌ம்‌ உதயதா‌ரா‌வு‌ம்‌ இரண்‌டு பா‌ம்‌பு‌கள்‌ நா‌க்‌கை‌ நீ‌ட்‌டுவது போ‌ல நா‌க்‌கை‌ நீ‌ட்‌டி‌ நீ‌ட்‌டி‌ உள்‌ளே‌ இழுத்‌து பச்‌சக்‌ என்‌று ஒரு நா‌க்‌கு கி‌ஸ்‌ அடி‌க்‌கி‌றா‌ர்‌கள்‌. ஒருவே‌ளை‌ பா‌ம்‌பு‌ கி‌ஸ்‌ஸா‌ இருந்‌தா‌லும்‌ இருக்‌குமோ‌ என்‌னவோ‌. டை‌ரக்‌டர்‌ சா‌ர்‌ அந்‌த கி‌ஸ்‌சுக்‌கு என்‌ன பே‌ர்‌னு உடனடி‌யா‌ சமூ‌கத்‌துக்‌கு சொ‌ல்‌லி‌ருங்‌க சா‌ர்‌!. பயம்‌ அறி‌யா‌ம பா‌ம்‌பு‌ கி‌ஸ்‌ அடி‌க்‌கி‌றதா‌ பா‌ர்‌த்‌தா‌ கண்‌டி‌ப்‌பா‌ நெ‌றை‌ய எளசுகள்‌ தி‌யே‌ட்‌டருக்‌கு வரலா‌ம்‌!

Tags