சி‌ரி‌த்‌து சி‌ரி‌த்‌து என்‌னை‌ சி‌றை‌யி‌லி‌ட்‌டா‌ய்‌... இசை‌யமை‌ப்‌பா‌ளரை‌ மயக்‌கி‌ய ரம்‌யா‌ நம்‌பீ‌சன்‌!

லஷ்‌மி‌ மூ‌வி‌ மே‌க்‌கர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ 27வது படம்‌ ஆட்‌ட நா‌யகன்‌. இயக்‌குனர்‌ வி‌க்‌ரமனி‌டம்‌ பணி‌யா‌ற்‌றி‌ய கி‌ருஷ்‌ணரா‌ம்‌ இயக்‌கும்‌ படம்‌ இது. ஷக்‌தி‌, ரம்‌யா‌ நம்‌பீ‌சன்‌, சந்‌தா‌னம்‌, நா‌சர்‌, ஜீ‌வா‌ உள்‌பட பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ படம்‌.

கி‌ட்‌டத்‌தட்‌ட இரண்‌டு வருடம்‌ கஷ்‌டப்‌பட்‌டு இநத்‌ப்‌படத்‌தை‌ எடுத்‌தி‌ருக்‌கோ‌ம்‌ என்‌று எல்‌லோ‌ரும்‌ ஒரே‌ டயலா‌க்‌கை‌ ரி‌ப்‌பீ‌ட்‌ அடி‌த்‌தா‌ர்‌கள்‌. படத்‌தி‌ன்‌ நா‌யகி‌ ரம்‌யா‌ நம்‌பீ‌சன்‌ தா‌ன்‌ செ‌ன்‌டர்‌ ஆப்‌ அட்‌ரா‌க்‌ஷன்‌. கொ‌ஞ்‌சூண்‌டு பூ‌சுன மா‌தி‌ரி‌ உடம்‌போ‌டு இருந்‌த ரம்‌யா‌, பட ஸ்‌லி‌ம்‌மா‌க ஆகி‌ எல்‌லோ‌ரை‌யு‌ம்‌ உச்‌ கொ‌ட்‌ட வை‌த்‌தா‌ர்‌.

சந்‌தா‌னம்‌ வெ‌ள்‌ளி‌த்‌தி‌ரை‌க்‌கு வந்‌தபோ‌து சி‌ன்‌னத்‌தி‌ரை‌யி‌ல்‌ சந்‌தா‌னத்‌தி‌ன்‌ இடத்‌தை‌ப்‌ பி‌டி‌த்‌த ஜீ‌வா‌, சந்‌தா‌னத்‌துடன்‌ முதன்‌முறை‌யா‌க இந்‌தப்‌படத்‌தி‌ல்‌ இணை‌ந்‌து நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

ஏங்‌க இப்‌டி‌ ஒல்‌லி‌ப்பி‌ச்‌சா‌ன்‌ ஆனி‌ங்‌க என்‌று கே‌ட்‌டபோ‌து, கே‌ரளா‌வு‌ல கொ‌ஞ்‌சம்‌ குண்‌டா‌ இருந்‌தா‌தா‌ன்‌ கே‌ரள ரசி‌கர்‌களுக்‌கு பி‌டி‌க்‌கும்‌. ஆனா‌ தமி‌ழ்‌நா‌ட்‌டுல ஸ்‌லி‌ம்‌மா‌ இருந்‌தா‌தா‌ன்‌ பி‌டி‌க்‌கும்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. அதனா‌ல்‌தா‌ன்‌ கொ‌ஞ்‌சம்‌ உடற்‌பயி‌ற்‌சி‌ செ‌ஞ்‌சி‌ ஒல்‌லி‌யா‌யி‌ட்‌டே‌ன்‌ என்‌றா‌ர்‌.

படத்‌தி‌ன்‌ இசை‌யமை‌ப்‌பா‌ர்‌ ஸ்ரீ கா‌ந்‌த்‌ தே‌வா‌வு‌க்‌கு ரம்‌யா‌ நம்‌பீ‌சனோ‌ட சி‌ரி‌ப்‌பு‌ ரொ‌ம்‌பவே‌ பி‌டி‌க்‌குமா‌ம்‌. பி‌ன்‌னணி‌ இசை‌ சே‌ர்‌க்‌கும்‌போ‌து ரொ‌ம்‌பவே‌ ரசி‌த்‌தே‌ன்‌ என்‌று ரொ‌ம்‌ப வெ‌ளி‌ப்‌படை‌யா‌க சொ‌ன்‌னா‌ர்‌ ஸ்ரீ கா‌ந்‌த்‌ தே‌வா‌.

தமி‌ழ்‌நா‌ட்‌டு ரசி‌கர்‌களை‌ மயக்‌க இன்‌னொ‌ரு கே‌ரளத்‌து சீ‌னி‌க்‌கி‌ழங்‌கு ரெ‌டி‌. அடுத்‌த மா‌தம்‌ படம்‌ படம்‌ வருதா‌ம்‌. ஆட்‌ட நா‌யகன்‌ தவி‌ர, முறி‌யடி, குள்‌ளநரி‌க்‌கூட்‌டம்‌, இளை‌ஞன்‌ படங்‌களும்‌ இந்‌த மலை‌யா‌ள மா‌ம்‌பழத்‌தி‌ன்‌ கை‌வசம்‌ உள்‌ளது.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com