மா‌ந்‌தன்‌

மாந்தன்

 Cast: ,
 Direction:
 Production:
 Music:


மாந்தன்

<p>தாய்காப்பியம் பட நிறுவனம் சார்பில் தமிழரசன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ''மாந்தன்''. இப்படத்தில் சத்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழ்ப் பெண், கன்னல் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தேவகி, சென்றாயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.&nbsp;</p> <p>இப்படத்திற்கு புதியவர் கனி இசையமைக்க பாடல்களை பா.த.மணிமேகலை எழுதியுள்ளார். நடனம் சஞ்சீவ் கண்ணா, ஒளிப்பதிவு முத்துக்குமரன், படத்தொகுப்பு, பழனிவேல், கலை எஸ்.சிவராஜ், சண்டைப்பயிற்சி ஃபயர் கார்த்திக், இணைத் தயாரிப்பு செ.ஏழுமலை, தயாரிப்பு மேற்பார்வை எஸ்.ஆனந்தன், தயாரிப்பு நிர்வாகம் துர்க்காராவ்.&nbsp;</p> <p>நட்டு வைத்த மரத்தை கூட பிரிந்து போக நினைக்காத ஒருவன், ஒரு உண்ணதமான காதலுக்காக தன்னை சார்ந்த அனைத்தையும் இழக்கிறான். இனிமையான மகிழ்ச்சியும், வலி மிகுந்த காயமே காதல். அதை உன்னதமாக ரசிக்கும் விதத்தில் இயல்பான கதையோட்டத்தில் படமாகிறது. காதல், சுப்பிரமணியபுரம், நாடோ டிகள் போன்ற படங்களைப் போல இயல்பும் பரபரப்பும் நிறைந்த படமாக இந்த இந்தப் படத்தை உருவாக்குகிறார் இயக்குநர் தமிழரசன், இவர் எழில், மாரிமுத்து ஆகியோரிடம் உதவி இயக்கநராக இருந்தவர்.&nbsp;</p> <p>இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து ஒரு மாதம் இடைவிடாமல் சென்னையை சுற்றி பல இடங்களில் நடக்கிறது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் நடைபெற உள்ளது.</p>

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com