தனி‌வழி‌

தனி‌வழி‌

 Cast: ,
 Direction:
 Production:
 Music:


தனிவழி

சிவா குடிசைப் பகுதியில் பிறந்த வளர்ந்தவன். அந்த பகுதி மக்களில் ஆதரவோடு வாழ்ந்து வருகிறான். அவனும் அவனது நண்பர்களும் வசதி படைத்தவர்களிடம் பணத்தை ஏமாற்றி ஏழைகளுக்கு கொடுப்பார்கள். அந்த பகுதி காவல்துறை உதவி ஆணையர் சங்கர், லஞ்சம், ஊழல் போன்ற தகாத செயல்களில் ஈடுபடுகிறவர். ரஞ்சனி, சங்கரின் முறை பெண் பெற்றோர்கள் இல்லாத பெண்ணை சங்கரின் தாய்தான் வளர்ந்து வந்தாள். ரஞ்சனியின் அத்தை ராஜேஸ்வரிக்கு தனது மகன் சங்கரின் நடவடிக்கை பிடிக்கவில்லை. இதற்கிடையில் சிவாவிற்கும், ரஞ்சனிக்கும் காதல் மலர்கிறது. இதை சங்கர் எதிர்கிறார். ரஞ்சனி, சிவாவை தேடி குடிசைக்கு போகிறான். சங்கர் தனது பதவியின் பலத்தை காட்டுகிறான். சிவா எதிர்க்க, இருவருக்கும் மோதல் முற்றுகிறது. முடிவால் ரஞ்சனி சிவாவைத் திருமணம் செய்தாரா? இல்லை சங்கரை மணந்தாரா? என்பதே கதையின் உச்சக்கட்டம். சிவாவாக ஹரிவருண், சங்கராக அன்சாரி, ரஞ்சனியாக ஷிவானி என புதுமுகங்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர், நடிகையினர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து நாமக்கல், கேரளா, கர்நாடக பகுதியில் நடைபெறுகிறது.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com