தீராத விளையாட்டு பிள்ளை

தீராத விளையாட்டு பிள்ளை

Cast: ,
Direction:
Production:
Music:

தீராத விளையாட்டுப் பிள்ளை விமர்சனம்

வாழ்க்கையில் எதுவும் பெÞட் ஆக இருக்க வேண்டும் விஷாலுக்கு. ஒவ்வொரு விஷயமாக பெÞட் தேர்வு செய்து, கடைசியில் மனைவியையும் பெÞட் ஆக தேர்வு செய்ய காதலைத் தேர்ந்தெடுக்கிறார்.

அதாவது மூன்று பேரைக் காதலிப்பது அவர்களில் பெÞட் ஆனவரை மனைவி ஆக்கிக்கொள்வது. இந்த லாஜிக்படி நீது சந்திரா, சாரா, தனுஸ்ரீ தத்தா என மூன்று பெண்களை துரத்தி தன்னைக் காதலிக்க வைக்கிறார். மூன்று பெண்களுக்கு ஒருவர் மேல் காதல் வரலாம். (ஆனால், ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலிக்க முடியுமா என்ன..? அதற்குப் பெயர் காதலாக இருக்க முடியாதே).

மூன்று பேரில் பெரும் பணக்காரியான நீது சந்திராவிற்கு இந்த விளையாட்டுப் பிள்ளையில் விளையாட்டு பற்றி விபரமாக புரிய வைக்கிறார் அப்பா. அந்த நிமிடத்தில் இருந்து விஷாலைப் பழிவாங்க அலைகிறார் நீது சந்திரா. கடைசியில் விஷால் பெÞட் பொண்டாட்டியை தேர்வு செய்தாரா என்பது தான் க்ளைமாக்Þ.

விஷால் வளைந்து நெளிந்து காமெடியனாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு... ஹீரோவாக தன்னை காட்ட முற்படுகிறார்.

மூன்று பேரில் நீதுசந்திரா பின்னி பெடலெடுக்கிறார். மற்ற இருவரும் குறைவில்லை.

தானே தேடிப்போய் மூன்று பெண்களை துரத்துவதும், பின் பெல்ட் செலக்ட் பண்ணத்தான் நான் அப்படி செஞ்சேன் இதிலென்ன தப்பு என்று, ஒட்டுமொத்த பெண்கள் மீது பழிபோடுவதும். சார் லாஜிக் கூட இல்ல சார்.

"கருப்பா இருக்கிற பசங்களை.." என்று தனுஷ் துப்பிய டயலாக்கையே மறுபடியும் காப்பி அடிச்சி (ஏன் சார் இந்த க்ளாப்Þ புத்தி)

பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் சூப்பர் என்றாலும் டம்மி பீஸாக இருந்தால் என்ன செய்ய முடியும்.

எது எப்படி போனாலும் பரவாயில்லை. தன்னுடைய ஹீரோயிஸம் இம்மியளவும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் விஷால். (கதைல மட்டும் குறியா இருங்கப்பா..)

யுவனின் இசையும் அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் காதுகளுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி.

தீராத விளையாட்டுப்பிள்ளை - விளையாட்டுப்பிள்ளை திரைக்கதை.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com