செ‌ன்‌னை‌யி‌ல்‌ லை‌ப்‌ ஸ்‌டை‌ல்‌ ஷோ‌ரும்‌ மே‌லும்‌ ஒரு பு‌தி‌ய கி‌ளை‌

இந்‌தி‌யா‌வி‌ன்‌ மி‌கப்‌பெ‌ரி‌ய வணி‌க நி‌றுவனங்‌களுள்‌ லை‌ப்‌ ஸ்‌டை‌லும்‌ ஒன்‌று. செ‌ன்‌னை‌யி‌ல்‌ பி‌ரபலமா‌க இருக்‌கும்‌ நி‌லை‌யி‌ல்‌ மே‌லும்‌ தனது கி‌ளை‌யை‌ இந்‌தி‌யா‌ முழுவதும்‌ பரப்‌பு‌ம்‌ நோ‌க்‌கி‌ல்‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ மே‌லும்‌ ஒரு கி‌ளை‌யை‌ துவங்‌கி‌யி‌ருக்‌கி‌றது. இதி‌ல்‌ பொ‌துமக்‌களுக்‌கு தே‌வை‌யா‌ன அனை‌த்‌து ஷா‌ப்‌பி‌ங்‌ பொ‌ருட்‌களும்‌ கி‌டை‌க்‌கும்‌ நோ‌க்‌கி‌ல்‌ ரா‌யப்‌பே‌ட்‌டை‌ மணி‌க்‌கூண்‌டு அருகி‌ல்‌ எக்‌ஸ்‌பி‌ரஸ்‌ அவென்‌யூ‌வி‌ல்‌ பு‌தி‌தா‌க துவங்‌கப்‌பட்‌டுள்‌ளது. இந்‌நி‌றுவனம்‌ தனது கி‌ளை‌யை‌ மே‌லும்‌ தமி‌ழ்‌நா‌ட்‌டி‌ல்‌ பல இடங்‌களி‌ல்‌ துவக்‌க தி‌ட்‌டமி‌ட்‌டி‌ருப்‌பதா‌க நி‌றுவனத்‌தா‌ர்‌ தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்‌றனர்‌.  

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com