ஜீ‌வா‌ ஃபு‌ட்‌பா‌ல்‌ பி‌ளே‌யரா‌க நடி‌க்‌கும்‌ "வந்‌தா‌ன்‌ வெ‌ன்‌றா‌ன்‌"

வா‌சன்‌ வி‌ஷு‌வல்‌ வெ‌ன்‌சர்‌ஸ்‌ நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ நா‌ன்‌ கடவு‌ள்‌, பா‌ஸ்‌ என்‌கி‌ற பா‌ஸ்‌கரன்‌ படத்‌தை‌ தொ‌டர்‌ந்‌து கே‌.எஸ்‌.சீ‌னி‌வா‌சன்‌ தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ வந்‌தா‌ன்‌ வெ‌ன்‌றா‌ன்‌.

ஜெ‌யம்‌ கொ‌ண்‌டா‌ன்‌, கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ படங்‌களை‌ தொ‌டர்‌ந்‌து ஆர்‌.கண்‌ணன்‌ இயக்‌குகி‌றா‌ர்‌. கதா‌நா‌யகனா‌க ஜீ‌வா‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌. கதா‌நா‌யகி‌யா‌க டா‌ப்‌சி‌ அறி‌முகமா‌கி‌றா‌ர்‌. தெ‌லுங்‌குப்‌ பட உலகி‌ல்‌ முன்‌னணி‌ நா‌யகி‌யா‌க இருக்‌கும்‌ டா‌ப்‌சி‌ முதன்‌முதலா‌க தமி‌ழுக்‌கு வருகி‌றா‌ர்‌. தமன்‌ இசை‌. பி‌.ஜி‌.முத்‌தை‌யா‌ ஒளி‌ப்‌பதி‌வு‌, வி‌.டி‌.வி‌ஜயன்‌ எடி‌ட்‌டி‌ங்‌, ரெ‌ம்‌போ‌ன்‌ கலை‌, பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌ பி‌ரபா‌கர்‌ வசனம்‌ என பலமா‌ன கூட்‌டணி‌யோ‌டு களமி‌றங்‌குகி‌றா‌ர்‌ இயக்‌குனர்‌ கண்‌ணன்‌.

கதை‌ப்‌படி‌ சா‌ப்‌ட்‌வே‌ர்‌ என்‌ஜீ‌னி‌யரா‌க இருக்‌கும்‌ ஜீ‌வா‌வு‌க்‌கு ஃபு‌ட்‌பா‌ல்‌ மீ‌து ரொ‌ம்‌ப பி‌ரி‌யமா‌ம்‌. அதனா‌ல்‌ ஃபு‌ட்‌பா‌ல்‌ பி‌ளே‌யரா‌க கலக்‌கப்‌போ‌கி‌றா‌ரா‌ம்‌. கா‌மெ‌டி‌க்‌கு சந்‌தா‌னம்‌ இருக்‌கி‌றா‌ர்‌. படத்‌தி‌ன்‌ பெ‌ரும்‌மபா‌லா‌ன பகுதி‌ மும்‌பை‌யி‌ல்‌ படம்‌ பி‌டி‌க்‌க போ‌கி‌றா‌ர்‌களா‌ம்‌. 

Tags

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com