தாபர் அம்லா நெல்லி தலைமுடி எண்ணெய் - சாதாரண தேங்காய் எண்ணெயை விட தலைமுடிக்கு அதிக கருமையைத் தருகிறது - நுகர்வோர் குழுவின் நிரூபிக்கப்பட்ட ஆய்வு

தலைமுடியை கருமையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் குணம் நெல்லிக்கு (அம்லா) உண்டு. இன்றைய நவீன வாழ்க்கை முறை, மாசு இடர்கள், சூரிய வெளிச்சம் ஆகியவை தலைமுடியில் உள்ள கருமையையும், பளபளப்பையும் அகற்றுவதால் கேசம் காய்ந்தும், ஒளி குன்றியும் காணப்படுகிறது.

நெல்லி (அம்லா) தலைமுடி எண்ணெய் சூரிய ஒளி புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்குகிறது. தாபர் அம்லா நெல்லி தலைமுடி எண்ணெய் மற்ற சாதாரண தலைமுடி தேங்காய் எண்ணெயை விட தலைமுடிக்கு அதிக கருமையைத் தருகிறத என்பதை சமீபத்திய நுகர்வோர் அமைப்பின் ஆய்வு நிரூபித்துள்ளது.

இந்த அமைப்பு மெட்ரோ நகரின் மூத்த சரும நிபுணர் ஒருவரின் மேற்பார்வையில் நுகர்வோர் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் ஆய்ந்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனம் பொதுமக்களில் தனது சிறப்பையும் மதிப்பீட்டையும் பகிர்ந்து கொண்டது.  

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com