மொபைல் பேங்கிங்' சேவை விஜயா வங்கி தொடங்கியது.
Tue, 2009-10-06 07:42
சென்னை : மொபைல் பேங்கிங்' சேவையை விஜயா வங்கி அண்மையில் தொடங்கியுள்ளது.
இந்த புதிய சேவையின்படி வங்கி வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றம், வாடிக்கையாளர்களின் வங்கி இருப்பு தொகை குறித்த விசாரணை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.
மத்திய நிதித் துறை செயலர் அசோக் சாவ்லா, தில்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதை தொடங்கி வைத்தார்.
வங்கியின் நிர்வாக இயக்குநர் அல்பர்ட் டாரோ, செயல் இயக்குநர் எஸ். சி. கலியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்
Tags

