தேசியச்செய்திகள்


அரசியல் ரீதியில் விமர்சனம் செய்யும்போது கண்ணியக் குறைவாகவோ பேசாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். 64-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி...

சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குஜராத் மாநில உள்துறை இணையமைச்சர் அமீத் ஷாவுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. அமீத் ஷ...

மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை  (பசு...

நக்ஸலைட்களை ஒடுக்க ஒருங்கிணைந்த தனிப் படையை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நான்கு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நக...

மத்திய திட்டக் குழு வெறுமனே கட்டளையிடும் அதிகார அமைப்பாகத்தான் உள்ளது. அக்குழுவுக்கு சாலை போக்குவரத்து, மேம்பாட்டில் எவ்வித அனுபவமும் இல்லை என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல்நாத் கு...

பாமர மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார்.

பெட்ரோல், டீ...

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள் ரயில்களில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் அவர் த...

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். நாராயண்பூர் மாவட்டத்தில் த...

பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு சாதனை விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் முதல்வர் எடியூரப்பா அழுதார். 

கர்நாடகாவில் பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு விழா பெங்களூர் அரண்மனை...

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.50, டீசல் லிட்டருக்கு ரூ.2, சமையல் காஸ் சிலிண்டர் ரூ.35 மற்றும் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.3 வீதம் விலையை மத்திய அரசு உயர்த்தியது; இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அம...

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com